மார்ச் 2025 வங்கி விடுமுறை நாட்கள் - மாநில வாரியான பட்டியல்:
மார்ச் 7 (வெள்ளிக்கிழமை): மிசோரமில் வங்கி நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
மார்ச் 13 (வியாழக்கிழமை): ஹோலிகா தகனம் காரணமாக உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜார்க்கண்டில் வங்கிகள் செயல்படாது. கேரளாவில், அட்டுக்கல் பொங்கல பண்டிகைக்காக வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 14 (வெள்ளிக்கிழமை): குஜராத், மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், உத்தரகண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், புது தில்லி, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் இயங்காது.
மார்ச் 15 (சனிக்கிழமை): திரிபுரா, ஒடிசா, மணிப்பூர் மற்றும் பீகாரில் வங்கி சேவைகள் கிடைக்காது.