Published : Oct 15, 2024, 01:39 PM ISTUpdated : Oct 17, 2024, 08:56 AM IST
இந்தியாவில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அலுவலகங்கள் செயல்படும், 3 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டத்தை கொண்டு வருகிறது. இதுதொடர்பான விவரங்களை முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
அதன்படி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்லும் விதியை மத்திய அரசு கொண்டு வர உள்ளது என்று கூறப்படுகிறது.
56
Four Day Work
புதிய விதிகளின்படி வேலை நாட்கள் குறைவதால், வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும்.
66
Four Day Work Week India
இந்தப் புதிய விதி நாட்டின் புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் வரலாம். இந்தியாவில் இந்த விதியுடன் சம்பளத்திலும் மாற்றங்கள் வரலாம். பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கலாம்.