மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
First Published | Sep 20, 2024, 4:06 PM ISTஇந்த மாதம் அகவிலைப்படி (டிஏ) மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. டிஏவுடன் கூடுதலாக, வீட்டு வாடகைப்படி, பயணப்படி, புதிய ஊதியக் குழு அமைத்தல், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் மோடி அரசு பரிசீலித்து வருகிறது.