ஸ்டேட் வங்கியில் வாட்ஸ்அப் சேவையைப் பெறுவது எப்படி? இதன் பயன்கள் என்னென்ன?

Published : Jul 03, 2023, 12:44 PM IST

எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வசதிக்காக வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
15
ஸ்டேட் வங்கியில் வாட்ஸ்அப் சேவையைப் பெறுவது எப்படி? இதன் பயன்கள் என்னென்ன?

இந்த சேவையை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றைப் பார்க்க முடியும். ஸ்டேட் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான யோனோ மூலம் மினி ஸ்டேட்மெண்ட் பெறும் வசதி உள்ளது.

25

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவையை ஆன்லைன் முறையில் பயன்படுத்தலாம். அல்லது எஸ்எம்எஸ் அனுப்பியும் பெறலாம்.

35

அதற்கான செயல்முறையை எஸ்பிஐ வங்கியின் https://bank.sbi என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவற்றைப் பார்க்கலாம். மொபைலில் QR குறியீட்டை ஸ்கேன் செய்தும் ஸ்டேட் வங்கியின் சேவைகளைப் பெற முடியும்.

45

வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 9022690226 என்ற எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியும் இந்த சேவையில் இணையலாம்.

55
One account.. What is this SBI account that offers three benefits

எஸ்பிஐ வாட்ஸப் சேவையை பயன்படுத்த மொமைபல் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்எம்எஸ் மூலமாக இந்த சேவையைத் தொடங்க மொபைல் எண்ணில் இருந்து 7208933148 என்ற எண்ணுக்கு wareg account number என்று அனுப்ப வேண்டும்.

click me!

Recommended Stories