Best Home Loan Banks: ஹோம் லோன் வட்டி விகிதத்தில் சிறிய வித்தியாசமே நீண்ட காலத்தில் லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தும். எந்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சொந்தமா வீடு வாங்கணும்னு ஆசைப்பட்டா, பல வங்கிகள் குறைஞ்ச வட்டிக்கு கடன் கொடுக்கத் தயாரா இருக்கு. எந்த பேங்க்ல லோன் வாங்குனா எவ்வளவு வட்டி, எப்படி முடிவு பண்றதுனு இங்க தெரிஞ்சுக்கலாம்.
24
வீடு வாங்க கடன்
சம்பளம் வாங்குறவங்களுக்கு பே ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மென்ட் இருந்தா சீக்கிரம் லோன் கிடைக்கும். தொழில் செய்றவங்க கண்டிப்பா வருமான வரி (IT) தாக்கல் செஞ்சிருக்கணும். அந்த விவரங்களை பேங்க்கிட்ட கொடுக்கணும்.
34
வங்கிகளின் வட்டி விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.1% வட்டியில் கடன் கொடுக்குது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் அதே 7.1% வட்டியில் தருது. பேங்க் ஆஃப் இந்தியா 7.35% வட்டியிலும், பேங்க் ஆஃப் பரோடா 7.2% வட்டியிலும் ஹோம் லோன் வழங்குது. ஹெச்டிஎப்சி, பஜாஜ், கோடக் மஹிந்திரா போன்ற தனியார் வங்கிகள் 7.2% முதல் 7.75% வரை கடன் தராங்க. நீங்க எப்படி பேசுறீங்க என்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.
ஹோம் லோன் என்பது நீண்டகால நிதி பொறுப்பு. அதனால் பல வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, உங்கள் வருமானத்திற்கு ஏற்றஎம் இஎம்ஐயை தேர்வு செய்து கடன் பெறுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். சரியான வங்கியை தேர்வு செய்வதன் மூலம் மாதாந்திர செலவையும் குறைத்து, சொந்த வீடு கனவையும் எளிதாக நனவாக்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.