இருப்பினும், 3% அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகளே அதிகம். இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் ச take home சம்பளம் கணிசமாக உயரும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.