28 ஆயிரம் + 2 அலவன்ஸ் கிடைக்குது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
First Published | Jan 7, 2025, 12:33 PM ISTமத்திய அரசு ஊழியர்களுக்கு 53% அளவில் அகவிலைப்படி (DA) வழங்கப்படுகிறது. முன்னதாக 50% அளவில் DA வழங்கப்பட்டது. இதனுடன் இரண்டு படிகள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தவணையில் 11,250 ரூபாய் கணக்கில் வரவு வைக்கப்படும்.