நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
இதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை ஜனவரி 17ஆம் தேதி சென்னையில் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 7450ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து 59,600ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. எனவே புதிய உச்சமான 60ஆயிரம் ரூபாயை தொட்டு விடும் என கருதப்பட்டது.