தமிழ்நாட்டில் தங்க விலை எப்படி இருக்கு?
தமிழ்நாட்டில், தங்கத்தின் விலைகள் நிலையற்றதாகவே இருக்கும் ஆனால் வரம்பிற்குட்பட்டதாகவே இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்திய தங்கம் ₹87,350–₹89,190 க்கு இடையில் வர்த்தகம் செய்யப்படலாம் என்றும் மேத்தா ஈக்விட்டிஸைச் சேர்ந்த ராகுல் கலந்த்ரி கூறினார். தமிழ்நாட்டில் வாங்குபவர்களுக்கு, 24 காரட் தங்கம் ₹88,000–₹91,000 க்குள் இருக்கலாம். மேலும் 22 காரட் தங்கம் ₹81,000–₹83,500 க்கு அருகில் இருக்கலாம் என்றும், அதே வேளையில் தங்கத்தின் விலை சிறிது காலம் கழித்து தாறுமாறாக உயரலாம் என்றும் நிதி நிபுணர்கள் அறிவுத்துகின்றனர்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி