இன்றைய நிலவரத்தின்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இன்று (09 மே 2025) சவரன் தங்கம் விலை ₹920 குறைந்து ₹72,120-க்கு விற்பனையாகி வருகிறது. அதன்படி 1 சவரன் தங்கம் – ₹72,120 (₹920 குறைவு)விற்பனையாகி வருகிறது. மேலும் 1 கிராம் தங்கம் – ₹9,015 (₹115 குறைவு) அடைந்துள்ளது.