வெறும் ரூ.249 இருந்தால் போதும் சூப்பர் சோஃபா செட் வாங்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

Published : Apr 02, 2026, 07:03 PM IST

பிளிப்கார்ட்டின் 'மகாபச்சத் சேல்' ஆஃபரை பயன்படுத்தி ரூ.10,000-க்குள் சோஃபா செட் வாங்குவது எப்படி. இதில் 2 சீட்டர், 3 சீட்டர், மற்றும் பிரீமியம் 3+1 சோஃபா செட் மாடல்கள், அவற்றின் தள்ளுபடி விலைகள் 

PREV
15
ரூ.10,000-க்குள் சோஃபா செட்

வீட்டுக்கு சோஃபா வாங்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் பட்ஜெட் செட் ஆகவில்லையா? கவலைப்படாமல் பிளிப்கார்ட் செல்லுங்கள். இங்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை நடக்கும் 'மகாபச்சத் சேல்' ஆஃபரை பயன்படுத்தி, குறைந்த விலையில் ஒரு சூப்பரான சோஃபாவை வாங்கலாம். உங்கள் லிவிங் ரூமின் அழகை மெருகேற்றும் சில சோஃபா செட் மாடல்கள் இதோ.

25
2 சீட்டர் சோஃபா செட் விலை

ஹால் அல்லது பெட்ரூமுக்கு இந்த 2 சீட்டர் சோஃபா செட் பக்காவாக இருக்கும். இது குறைவான இடத்தில் ஒரு லக்ஸரி லுக்கைக் கொடுக்கும். Kendalwood Furniture நிறுவனத்தின் இந்த சாலிட்டான மர சோஃபாவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இது வால்நட் ஃபினிஷிங்கில் வருவதால், எந்த பெயின்ட் நிறத்துடனும் சூப்பராக மேட்ச் ஆகும். இதன் உண்மையான விலை ரூ.20,000. ஆனால், 57% தள்ளுபடியுடன் ரூ.8,666-க்கு நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

35
சாலிட் வுட் 1 சீட்டர் சோஃபா

லிவிங் ரூமில் பெரிய சோஃபாவிற்குப் பதிலாக, இந்த சிங்கிள் சீட்டர் சோஃபாவை வாங்கலாம். இது 10x10 அடி ஹாலுக்கு ஒரு நல்ல போஹோ லுக்கைக் கொடுக்கும். வர்ஷா ஃபர்னிச்சர் நிறுவனத்தின் இந்த சோஃபா, பிளிப்கார்ட் சேலில் ரூ.7,075-க்கு கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ.10,450 மாதம் ரூ.249 வீதம் 36 மாதங்களுக்கு EMI ஆப்ஷனும் உள்ளது. Flipkart Axis Bank கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

45
ஹாலுக்கான 3 சீட்டர் சோஃபா டிசைன்

ரூ.45,999 மதிப்புள்ள இந்த லக்ஸரி சோஃபா செட்டை, பிளிப்கார்ட் 'மகாபச்சத் சேல்'-ல் 81% தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இதை வெறும் ரூ.8,733-க்கு வீட்டுக்குக் கொண்டு வரலாம். ஒரேயடியாக பணம் கட்ட முடியவில்லை என்றால், மாதம் ரூ.308 வீதம் 3 வருடங்களுக்கு EMI ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டார்க் பிரவுன், கிரே, லைட் கிரே மற்றும் நேவி ப்ளூ போன்ற கலர் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன. 

55
பிரீமியம் 3+1 சோஃபா செட்

பிளிப்கார்ட்டில் Wakesure Premium பிராண்டின் 3+1 சீட்டர் சோஃபா செட், ரூ.45,999-க்கு பதிலாக 82% தள்ளுபடியுடன் ரூ.8,650-க்கு வாங்க வாய்ப்பு கிடைக்கிறது. இது டார்க் ஆரஞ்சு நிறத்தில் வருவதால், சீக்கிரம் அழுக்காகாது. வீட்டில் குழந்தைகள் இருந்தால், இதை நீங்கள் தாராளமாக வாங்கலாம். இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இது சணல் துணியில் (jute fabric) செய்யப்பட்டுள்ளது. அதனால், ஸ்டைலாகவும் இருக்கும், உறுதியாகவும் இருக்கும். மொத்தமாக பணம் கட்ட முடியவில்லை என்றால், மாதம் ரூ.300 வீதம் 36 மாதங்களுக்கு EMI ஆப்ஷனைப் பாருங்கள். 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories