இன்று (செப்டம்பர் 23) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,500 ஆக, ஒரு சவரன் ரூ.84,000 ஆக விற்கப்பட்டது. 18 காரட் தங்கம் கிராமத்திற்கு ரூ.8,700 ஆக, சவரன் ரூ.69,600 ஆக உயர்ந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.150 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,50,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக, தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகைக்காலங்களில் நகை வாங்கும் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.