ஜனவரியில் கிடைக்கும் சம்பள உயர்வு!.. எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?.. குஷியில் அரசு ஊழியர்கள்

First Published | Jan 22, 2025, 5:46 PM IST

மத்திய அமைச்சரவை 8வது ஊதியக் குழுவிற்கு (8th Pay Commission) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு வரை சம்பளம் அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம்.

8th Pay Commission Salary

சம்பளம் ஒரே நேரத்தில் அதிகரிக்க உள்ளது (8th pay commission pay matrix). 2026 ஜனவரி 1 முதல் 8வது ஊதியக் குழு அமலுக்கு வரலாம். ஊழியர்களின் சம்பள உயர்வு (8th pay commission fitment factor) அடிப்படையில் இருக்கும்.

7th Pay Commission

7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 பேக்டர் ஆக இருந்தது. அடிப்படை சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. 8வது ஊதியக் குழுவில் 2.86 பேக்டர் ஆக இருக்கலாம்.


8th Pay Commission

அதன் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.51,480 ஆக உயரலாம். ரூ.18,000ல் இருந்து 186% உயர்வு இருக்கலாம். இதில் பல பிடித்தங்களும் உள்ளன (8th pay commission salary). கையில் இந்தத் தொகை கிடைக்காமல் போகலாம்.

Fitment Factor

பல்வேறு பதவிகளுக்குரிய சம்பள உயர்வு கிடைக்கும். நிலை 1: அடிப்படைச் சம்பளம் ரூ.18,000லிருந்து ரூ.51,480 ஆக உயர வாய்ப்பு. நிலை 2:  ரூ.19,900லிருந்து ரூ.56,914 ஆக உயர வாய்ப்பு ஆகும். அதன்படி சம்பளம் ரூ.37,014 வரை அதிகரிக்கலாம்.

100 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Salary Hike

நிலை 3: ரூ.21,700லிருந்து ரூ.62,062 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ரூ.40,362 சம்பள உயர்வு கிடைக்க உள்ளது. நிலை 4: ரூ.25,500லிருந்து ரூ.72,930 ஆக உயர வாய்ப்பு. ரூ.47,430 சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pay Matrix

மேலும் நிலை 5: ரூ.29,200லிருந்து ரூ.83,512 ஆக உயர வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சம்பளம் ரூ.54,312 வரை அதிகரிக்கலாம். நிலை 6: ரூ.35,400லிருந்து ரூ.1,01,244 ஆக உயர வாய்ப்பு மூலம் சம்பளம் ரூ.65,844 வரை அதிகரிக்க உள்ளது.

8th Pay Commission Pension Calculator

நிலை 7: ரூ.44,900லிருந்து ரூ.1,28,414 ஆக உயர வாய்ப்பு மூலம் சம்பளம் ரூ.83,514 வரை அதிகரிக்கும். நிலை 8: ரூ.47,600லிருந்து ரூ.1,36,136 ஆக உயர வாய்ப்பு மூலம் சம்பளம் ரூ.88,536 வரை அதிகரிக்கும்.

8th Pay Commission For Pensioners

நிலை 9: ரூ.53,100லிருந்து ரூ.1,51,866 ஆக உயர வாய்ப்பு மூலம் சம்பளம் ரூ.98,766 வரை அதிகரிக்கும். நிலை 10: ரூ.56,100லிருந்து ரூ.1,60,466 ஆக உயர வாய்ப்பு மூலம் சம்பளம் ரூ.1,04,346 வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.5,000 வரை கடன் வாங்கலாம்.. பான் கார்டு இருந்தா போதும்!

Latest Videos

click me!