Government employees DA Hike: அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! என்னென்னு தெரியுமா?

First Published | Dec 5, 2024, 3:28 PM IST

Government employees DA Hike: நீண்ட காலமாக மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயவுறுதி செய்யப்பட்டுள்ளது.

Government employees

ஆண்டின் இறுதி மாதம் நடைபெற்று வரும் நிலையில் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.

Government employees News

அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tap to resize

Government employees DA Hike

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான செய்தி  வெளியாகியுள்ளது.

DA Hike

டிசம்பர் மாத தொடக்கத்தில் மாநில அரசிடமிருந்து ஒரு பெரிய செய்தி. ஆனால், மாநிலத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.

State Government

யார் யாருக்கெல்லாம் இந்த கூடுதல் தொகை கிடைக்கும் என்பதை மாநில அரசு விரிவான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNEB Employees

மாநில மின்சார வாரிய ஊழியர்களின் (அரசு ஊழியர்கள்) அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DA Hike News

மாநில மின்சார வாரிய ஊழியர்களின் DA 5% உயர்த்தப்படுகிறது. இது 2024 நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

Dearness Allowance increase

தற்போது அவர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் 30 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுகின்றனர். குறிப்பாக மின்சார வாரிய ஊழியர்களுக்கும் DA உயர்த்தப்பட்டுள்ளது.

Tripura Government

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு மாதம் ரூ.55 லட்சம் கூடுதல் செலவாகும் என திரிபுரா அரசு தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!