இன்றைய (ஏப்ரல் 04) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,600ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,076 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,608ஆக விற்பனையாகிறது.