Amazon Offer : Amazon Prime Day 2026 சேலில் Philips Air Fryer, Bajaj Mixer Grinder, Pigeon Electric Kettle போன்ற பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி கிடைக்குது. உங்க கிச்சனை குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்டாக மாற்ற இந்த சூப்பர் டீல்களைப் பயன்படுத்திக்கோங்க.
Bajaj Rex Dlx Ninja Series 4 Jar மிக்ஸர் கிரைண்டருக்கு அமேசான் 63% தள்ளுபடி கொடுக்குது. இதை நீங்க ₹2,999-க்கு வாங்கலாம். மிலிட்டரி கிரேடு ஜார்கள் மற்றும் வாழ்நாள் வாரண்டியுடன் வரும் 'டியூராகட்' பிளேடுகள், மசாலாவை நல்லா நைசாக அரைக்கும். இது கருப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்குது. இங்கே கிளிக் செய்யவும்.
25
ஏர் ஃபிரையருக்கு 27% தள்ளுபடி
Amazon Prime Day 2026 சேல், ஜூலை 4 முதல் ஜூலை 6, 2026 வரை நடக்குது. உங்க கிச்சனை குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்டாக மாற்ற நினைத்தால், இந்த அமேசான் பிரைம் டீல்களைப் பயன்படுத்திக்கலாம். PHILIPS AIR FRYER NA231/00 மாடலுக்கு 27% தள்ளுபடி கிடைக்குது. இதன் விலை இப்போது ₹9,499 மட்டுமே. 6.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஏர் ஃபிரையரில் 'ரேபிட் ஏர் டெக்னாலஜி' பயன்படுத்தப்பட்டிருக்கு. பே ஆன் டெலிவரி ஆப்ஷனிலும் இந்த ஆஃபரை நீங்க பெறலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
35
ஓவனுக்கு அட்டகாச தள்ளுபடி!
iBELL WAVE10 OTG Oven – 10L மாடலுக்கு 52% தள்ளுபடி கிடைப்பதால், இதை நீங்க ₹1,920-க்கு வாங்கலாம். சிறிய கிச்சன்களுக்கு இதுமாதிரியான உபகரணங்கள் ரொம்ப வசதியா இருக்கும். இது உணவை சீக்கிரம் சமைப்பது மட்டுமல்லாமல், மணிக்கணக்கான வேலையை நிமிடங்களில் முடித்துவிடும். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Aquaguard Delight Aquasaver RO+UV+UF+MC வாட்டர் பியூரிஃபையருக்கு 60% தள்ளுபடி இருக்கு. இதை நீங்க ₹10,499-க்கு வாங்கலாம். இந்த ஃபில்டரை கிச்சனில் பொருத்தி, தினமும் சுத்தமான தண்ணீரைக் குடியுங்கள். தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகள், தொழிற்சாலை கழிவுகள், மற்றும் கன உலோகங்கள் வரை இது ஃபில்டர் செய்துவிடும். ஆஃபரை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
அமேசான் பிரைம் டே சேலில், Pigeon முதல் Milton வரையிலான எலக்ட்ரிக் கெட்டில்களுக்கு தள்ளுபடி கொடுக்கிறாங்க. Pigeon Amaze Plus Electric Kettle (1.5 L) மாடலுக்கு 60% தள்ளுபடிக்கு பிறகு, ₹499-க்கு கிடைக்குது. இது 1.5 லிட்டர் தண்ணீரை 5 முதல் 7 நிமிடங்களில் கொதிக்க வைத்துவிடும். ஆஃபரை தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.