நிலை-1, தற்போது, ஏழாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் 18,000 ரூபாய், எட்டாவது ஊதியக் குழுவில் அது 26,000 ரூபாயாக உயரும். 44 சதவீதம் உயர்வு. நிலை-14; தற்போது அடிப்படை ஊதியம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய். இது 2 லட்சம் ரூபாயாக உயரும்! 38.7 சதவீதம் உயர்வு