2026-ல் 8வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் பேக்டர் அடிப்படையில் சம்பள உயர்வு இருக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படலாம்.
2026-ல் 8வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு 8வது ஊதியக் குழு அமைப்பை அறிவித்தாலும், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
ஃபிட்மென்ட் பேக்டர்
ஃபிட்மென்ட் பேக்டர் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் உயர்த்தப்படும். இந்த முறை 2.86 ஃபிட்மென்ட் பேக்டர் பரிந்துரைக்கப்படலாம்.
34
குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ல் இருந்து ரூ.36,000 ஆக உயரும். 8வது ஊதியக் குழு அரசு மற்றும் தனியார் துறைக்கு இடையேயான ஊதிய ஏற்றத்தாழ்வைக் குறைக்கலாம்.
2026-க்குள் 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ல் 8வது ஊதியக் குழுவை அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊதியக் குழு அமலானதும், சம்பளத்தில் பெரிய உயர்வு இருக்கும்.