அடிப்படை ஊதியம் ரூ.70 ஆயிரமாக உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,800, ஆண்டுக்கு ரூ.33,600, ரூ.80 ஆயிரம் எனில், மாத ஊதியம் ரூ.3,200, ஆண்டுக்கு ரூ.38,400, ரூ.90 ஆயிரம் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.3,600, ஆண்டுக்கு ரூ.43,200, ரூ.1 லட்சமாக இருந்தால், மாத ஊதியம் ரூ.4 ஆயிரமாகவும், ஆண்டு இன்கிரிமென்ட் ரூ.48 ஆயிரமாகவும் இருக்கும்.