ஷாப்பிங் டூ சுற்றுலா! எந்த கிரெடிட் கார்டு பெஸ்டு? நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ்!

First Published | Aug 21, 2024, 4:35 PM IST

இந்தியாவில் நிறைய கிரெடிட் கார்டுகள் உள்ளன. பல்வேறு தேவைகள் அடிப்படையில் வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் கிரெடிட் கார்டுகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Best Credit Cards

இந்தியாவில் நிறைய கிரெடிட் கார்டுகள் உள்ளன. அதில் தேவைக்கு ஏற்ற சரியான ஒன்றைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பல்வேறு தேவைகள் அடிப்படையில் வல்லுநர்கள் பரிந்துரை செய்யும் கிரெடிட் கார்டுகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Salaried Individuals

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி பிளாட்டினம் ரிவார்ட்ஸ் கார்டு, ஆக்சிஸ் வங்கி இன்ஸ்டா கிரெடிட் கார்டு, சிட்டி பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு ஆகியவை மாதச் சம்பளம் பெறும் தனிநபர்களின் செலவுகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

Latest Videos


Students

ஐசிஐசிஐ வங்கியின் இன்ஸ்டன்ட் பிளாட்டினம் கார்டு, ஸ்டேட் வங்கியின் ஸ்டூடண்டு பிளஸ் அட்வாண்டேஜ் கார்டு ஆகியவை மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ற கிரெடிட் கார்டாக இருக்கும்.

Shopping and Online Purchases

ஸ்டார்ன்டர்டு சாட்டர்டு மன்ஹாட்டன் கிரெடிட் கார்டு, எஸ்பிஐ சிம்ப்ளி கிளிக் கிரெடிட் கார்டு, சிட்டி பேங்க் கேஷ்பேக் கிரெடிட் கார்டு ஆகியவற்றை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்தலாம்.

Travel

இந்தியன் ஆயில் டைட்டானியம் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு, ஹெச்.டி.எஃப்.சி. பிளாட்டினம் பிளஸ் கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயணங்களுக்கு பயன்படுத்தலாம்.

click me!