இதைப்பார்த்ததும், எனக்குப் என் பையன் தான் எல்லாமே என சொல்வது உண்மைதான். ஷோவில் இப்படி கோபப்படுகிறீர்களே, இதைப்பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாருனு கேக்குறாங்க. ஏன்டா, என் மகன் கூட நான் நேரம் செலவழிக்க எனக்கு பல ஆயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோ பார்த்து தான் என் பையன் வளரனும்னு அவசியம் இல்ல என கோபமாக பேசி இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.