ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், மாருதி (Maruti), டொயோட்டா (Toyota), மஹிந்திரா (Mahindra), டாடா (Tata), ஹூண்டாய் (Hyundai) மற்றும் நிசான் (Nissan) போன்ற வாகன நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 83 மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன.