பட்ஜெட் விலையில் இந்தியாவில் கிடைக்கும் 5 சிறந்த மலிவான சிஎன்ஜி கார்கள் இவைதான்!

Published : Aug 03, 2024, 03:46 PM IST

நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் காரை ஓட்ட விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள். நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த செலவில் சிஎன்ஜி கார் வாங்க நீங்கள் திட்டமிட்டால், இந்த 5 கார்களைப் பார்க்கலாம்.

PREV
15
பட்ஜெட் விலையில் இந்தியாவில் கிடைக்கும் 5 சிறந்த மலிவான சிஎன்ஜி கார்கள் இவைதான்!
Cheap CNG Cars

மாருதி சுசுகி ஆல்டோ கே10 சிஎன்ஜி பதிப்பின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.73 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆல்டோ கே10 சிஎன்ஜியில் லிட்டருக்கு 33.85 கிமீ மைலேஜ் கிடைக்கும் என்று மாருதி கூறுகிறது.

25
Best CNG Car

மாருதி சுசுகியின் S-Presso ஒரு மலிவு விலை CNG கார். சிஎன்ஜி ஹேட்ச்பேக் கார் 32.73 கிமீ மைலேஜ் தரும். சிஎன்ஜி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.91 லட்சத்தில் தொடங்குகிறது.

35
Maruti Suzuki

மாருதி சுசுகி வேகன்ஆர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். வேகன்ர்ச் சிஎன்ஜி பதிப்பையும் கொண்டுள்ளது. வேகன்ஆர் சிஎன்ஜி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.44 லட்சத்தில் தொடங்குகிறது.

45
Hyundai

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் சிஎன்ஜி பதிப்பு ரூ.7.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் உள்ளது. இந்த சிஎன்ஜி கார் 25.61 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவித்துள்ளது.

55
Tata Motors

டாடா மோட்டார்ஸின் CNG கார் iCNG தொழில்நுட்பத்துடன் வருகிறது. டாடா டியாகோ சிஎன்ஜி பதிப்பை ரூ.8.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம். இந்த சிஎன்ஜி கார் 26.47 கிமீ மைலேஜ் தரும்.

அதிகளவு சைவ உணவை ஆர்டர் செய்யும் இந்திய நகரம்.. அயோத்தி, ஹரித்வார் அல்ல.. எது தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories