Bajaj Freedom 125 CNG Bike : 213 கிலோமீட்டர் மைலேஜ்.. ரூ.95,000க்கு கலக்கும் பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்

First Published | Aug 2, 2024, 4:49 PM IST

பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG-இயங்கும் பைக், ஃப்ரீடம் 125 ஐ ரூ.95,000க்கு அறிமுகப்படுத்துகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.

Bajaj Freedom 125 CNG Bike

இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மோட்டார் சைக்கிள் இதுவாகும். பைக்கின் விலை வேரியண்ட் வகைக்கு ரூ.95,000 முதல் தொடங்குகிறது.

Bajaj

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் ஃப்ரீடம் 125 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜிக்கு இடையே மாறக்கூடியது ஆகும். இது குறைந்த எரிபொருள் செலவை மட்டுமே வைக்கிறது.

Tap to resize

Freedom 125

பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பஜாஜ் ஃப்ரீடம் 125 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக் பெட்ரோலில் இயங்குகிறது. ஆனால் ஒரு பொத்தானை அழுத்தினால் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கு (CNG) மாறலாம்.

Freedom 125 CNG

ஃப்ரீடம் 125 ஆனது NG04 டிஸ்க் LED, NG04 டிரம் LED மற்றும் NG04 டிரம் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விலை பின்வருமாறு, NG04 டிஸ்க் LED: ரூ 1,10,000. NG04 டிரம் LED ரூ 1,05,000, NG04 டிரம்: ரூ 95,000 ஆகும்.

Freedom 125 CNG Bike Price

இதில் சிறிய பெட்ரோல் டேங்க் கொள்ளளவு மட்டுமே உள்ளது. இரண்டு லிட்டர் மட்டுமே கொண்டுள்ளது. பஜாஜ் ஃப்ரீடம் 125 ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 213 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. இது பயணிகளுக்கு நல்ல சாய்ஸ் ஆக உள்ளது.

20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Latest Videos

click me!