600 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்மூத் டிரைவிங்.. அசத்தலா வசதிகளுடன் டாடா கர்வ் EV எவ்வளவு தெரியுமா?

Published : Aug 01, 2024, 08:07 PM ISTUpdated : Aug 01, 2024, 08:09 PM IST

இந்தியாவில் டாடா கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. டாடா அறிமுகப்படுத்திய சில எலக்ட்ரிக் கார்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. இப்போது மற்றொரு மின்சார Tata Curve EV ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்தியச் சந்தைக்கு வரவுள்ளது.

PREV
17
600 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்மூத் டிரைவிங்.. அசத்தலா வசதிகளுடன் டாடா கர்வ் EV எவ்வளவு தெரியுமா?
Tata Curvv EV price

டாடா கர்வ் (Tata Curvv) காரின் எலெக்ட்ரிக் மாடலான இந்த கார் இந்தியாவின் முதல் நடுத்தர அளவிலான மின்சார SUV கார் ஆகும். இந்த காரில் பெரிய பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம் செய்யலாம். 7.2 kW சார்ஜரை பயன்படுத்தி வேகமான சார்ஜ் செய்ய முடியும்.

27
Tata Curvv EV launch

வெளிப்புறத்தில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், வெல்கம் மற்றும் குட்பை சிக்னேச்சர் சீக்வென்ஸ், எண்ட்-டு-எண்ட் எல்இடி டிஆர்எல்கள், சீக்வென்ஷியல் டர்ன் சிக்னல்கள் மற்றும் ஏரோ-பேட்டர்ன் டிசைனுடன் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இந்த காரில் இருக்கும்.

37
Tata Curvv

Tata Curvv EV கார் கேபினுக்குள், காற்றோட்டமான முன் இருக்கைகள், ஆறு வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதியுடன் ஓட்டுநர் இருக்கை, பல சுற்றுப்புற விளக்குகள் மற்றும் மூட் லைட்டிங் கொண்ட பெரிய பனோரமிக் சன்ரூஃப் போன்றவை உள்ளன.

டொயோட்டா டாப் டக்கர் சேல்ஸ்! ஒரே மாதத்தில் அடிச்சுத் தூக்கிய விற்பனை! இதுதான் புது ரெக்கார்டு!

47
Tata Electric Vehicles

பாதுகாப்பைப் பொறுத்தவரை தரமாக பல அம்சங்கள் உள்ளன. ஆறு ஏர்பேக்குகள் கொண்ட 5 இருக்கைகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி புரோகிராம் கொண்ட எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஆகியவை இருக்கின்றன. லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் வியூவுடன் 360 டிகிரி கேமரா அமைப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் நிலை 2 ADAS உள்ளது.

57
Tata Curvv EV price

லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் லெவல் 2 ADAS கொடுக்கப்பட்டுள்ளது.

67
Tata Curvv EV price in India

வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஹார்மன் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன்  இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்டிராய்டு ஆட்டோ, EV App Suite 20+ போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒன்பது ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம் உள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் உள்ளது.

77
Tata Curvv EV launch

நவீன வசதிகளுடன் அறிமுகமாகும் இந்த அற்புதமான காரின் விலை ரூ. 15.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து ஆரம்பமாகிறது. டாப் வேரியண்ட் ரூ.19.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும்.

வயநாடு நிலச்சரிவின் சாட்டிலைட் படங்களை வெளியிட்ட இஸ்ரோ! 8 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள்!

Read more Photos on
click me!

Recommended Stories