டெஸ்ட் டிரைவ் தேவையே இல்ல... ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 முதல் பைக் விற்பனை!

Published : May 20, 2024, 12:48 PM ISTUpdated : May 20, 2024, 12:52 PM IST

Freespirit27 என்ற பெயரில் பதிவிட்டுள்ள பைக் பிரியர் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 இல் கிளாசிக் இருக்கை பிடித்திருக்கிறது என்றும் பைப்கின் எடை 70 கிலோ இருப்பதாகவும், இருந்தாலும் சமாளிக்கக்கூடியதாகத் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

PREV
15
டெஸ்ட் டிரைவ் தேவையே இல்ல... ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 முதல் பைக் விற்பனை!
Royal Enfield, Royal Enfield Shotgun 650, Freespirit27

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கை ஒருவர் டெஸ்ட் கூட செய்யாமல் முதல் ஆளாக வாங்கியுள்ளார். அவர் பைக்கர்களுக்கான சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பைக்கின் அம்சங்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

25
Royal Enfield, Royal Enfield Shotgun 650, Freespirit27

Freespirit27 என்ற பெயரில் பதிவிட்டுள்ள பைக் பிரியர் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 இல் கிளாசிக் இருக்கை பிடித்திருக்கிறது என்றும் பைப்கின் எடை 70 கிலோ இருப்பதாகவும், இருந்தாலும் சமாளிக்கக்கூடியதாகத் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

35
Royal Enfield, Royal Enfield Shotgun 650, Freespirit27

"ஏப்ரல் 27ஆம் தேதி ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் வந்துவிட்டது என்று டீலர் சொன்னதும், உடனே என் வேலையை நிறுத்திவிட்டு பைக்கை வாங்க ஷோரூமுக்குச் சென்றுவிட்டேன். 5-7 வேலை நாட்களில் HSP பிளேட்டுகளுடன் டெலிவரி செய்வதாக டீலர் உறுதி அளித்தார்."

45
Royal Enfield, Royal Enfield Shotgun 650, Freespirit27

"பைக்கை வாங்கிக்கொண்டு ஷோரூமில் இருந்து கிளம்பும்போது, டேங்கில் 3.2 லிட்டர் தான் உள்ளது என்று டீலர் கூறியிருந்தார். எனவே நேரடியாக பெட்ரோல் பங்க் சென்று எரிபொருள் நிரப்பினேன்."

55
Royal Enfield, Royal Enfield Shotgun 650, Freespirit27

"பொதுவாக மெட்டல் சாம்பல் நிறத்தில் தோன்றும் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கில், அனைத்து குரோம்களும் கருப்பு நிறத்திலும், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கவர்கள் பளபளப்பான கருப்பு நிறத்திலும் உள்ளன. இன்னொரு நாள் விரிவான அனுபவத்தைப் பதிவிடுகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

click me!

Recommended Stories