1000 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹைபிரிட் கார்! லாங் டிரைவ் கில்லி... நிக்காம போய்க்கிட்டே இருக்கலாம்!

Published : May 15, 2024, 04:53 PM IST

லாங் டிரைவ் செல்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஹைபிரிட் வகை கார்களில் எது பெஸ்டு என்று பார்க்கலாம்.

PREV
16
1000 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹைபிரிட் கார்! லாங் டிரைவ் கில்லி... நிக்காம போய்க்கிட்டே இருக்கலாம்!
Hybrid cars with 1000 km range

ஒரே முறை டேங் ஃபுல் செய்துவிட்டால் கவலையே படாமல் மிக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய வசதியை ஹைப்ரிட் கார்கள் கொடுக்கின்றன. லாங் டிரைவ் செல்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற இந்த வகை கார்களில் எது பெஸ்டான சாய்ஸ் என்று பார்க்கலாம்.

26
Honda City e-HEV Hybrid SUV

ஹோண்டா சிட்டி இ-எச்இவி டேங்கை ஒருமுறை நிரப்பினால், 1,085 கிலோமீட்டர் தூரம் வரை நிற்காமல் பயணம் செய்யலாம். இதன் ஆன்-ரோட் விலை ரூ.23.61 லட்சத்தில் தொடங்குகிறது.

36
Maruti Suzuki Vitara Hybrid SUV

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா விரைவில் இந்தியாவில் விற்பனைககு வரவுள்ளது. இதில் டேங்கை ஒருமுறை நிரப்பினால், 1,258 கிலோமீட்டர் தூரம் நான்-ஸ்டாப்பாக பயணிக்கலாம். இதன் விலை ரூ.10.80 லட்சத்தில் தொடங்குகிறது.

46
Toyota Innova Hycross Hybrid SUV

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் டேங்கை முழுமையாக நிரப்பினால், தொடர்ந்து 1,208 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.24.63 லட்சத்தில் ஆரம்பிக்கிறது.

56
Maruti Suzuki Invicto Hybrid SUV

மாருதி சுசுகி இன்விக்டோவில் ஒருமுறை டேங்க் ஃபுல் செய்தால் 1,208 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும். இதன் விலை ரூ.31.40 லட்சத்தில் ஆரம்பமாகிறது.

66
Toyota Urban Cruiser Hyryder Hybrid SUV

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் முழுமையாக எரிபொருள் நிரப்பிவிட்டால் 1,258 கிலோமீட்டர் தூரம் வரை இடைவிடாமல் பயணம் செய்யலாம். இதன் ஆரம்ப விலை ரூ.13.87 லட்சம்.

click me!

Recommended Stories