ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிமீ பயணிக்கலாம்! டாப் மைலேஜ் பைக்களுக்கு சவால் விடும் Pure EV ecoDryft

Published : Nov 22, 2023, 12:29 AM IST

Pure EV ecoDryft 350 எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கி.மீ. தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த பைக்கை ரூ.1.30 லட்சம் விலையில் வாங்கலாம்.

PREV
15
ஒரு முறை சார்ஜ் செய்தால் 171 கிமீ பயணிக்கலாம்! டாப் மைலேஜ் பைக்களுக்கு சவால் விடும் Pure EV ecoDryft
Pure ecoDryft 350

ப்யூர் இவி (Pure EV) நிறுவனம் சிறந்த மைலேஜ் கொடுக்கும் புத்தம் புதிய எலெக்டரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Pure EV ecoDryft 350 என்ற பெயரில் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.

25
Pure EV ecoDryft 350

இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 3.5 kWh லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டது. இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 171 கி.மீ. பயணம் செய்யலாம்.

35
Pure EV ecoDryft 350

3 ரைடிங் மோட் கொண்ட இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

45
Pure EV ecoDryft 350

பல்வேறு ஹைலைட்ஸ் கொண்ட எந்த எலெக்ட்ரிக் பைக் ரூ.1.30 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் விற்படை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ ஃபின்கார்ப், எல்&டி ஃபைனான்ஸ் மூலம் இந்த பைக்கை தவணை முறையிலும் வாங்கலாம். தவணை வாய்ப்புகள் மாதம் ரூ.4,000 முதல் உள்ளன.

55
Pure EV ecoDryft 350

ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பிளாட்டினா போன்ற பிரபலமான மைலேஜ் பைக்குகளின் விற்பனைக்கு ப்யூர் இவி நிறுவனத்தின் இந்த பைக் சவாலாக இருக்கக்கூடும்.

click me!

Recommended Stories