Kia Carens Clavis EV அம்சங்கள்
கியா கேர்ன்ஸ் கிளாவிஸ் மின்சார காரில் Creta EV-யில் உள்ள அனைத்து அம்சங்களும் இருக்கும்.
- இரட்டை டிஜிட்டல் திரைகள்
- பின்புற AC வென்ட்கள்
- இரட்டை மண்டல க்ளைமேட் கட்டுப்பாடு
- லெவல் 2 ADAS
- இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்
- முன் பயணி இருக்கை
- V2L
- V2X
- முழு LED விளக்குகள்
Kia Carens Clavis EV போட்டியாளர்கள்
இந்தியாவில் இந்த மின்சார கார், மாருதி E விட்டாரா, MG ZS EV, டாடா கர்வ் EV, மஹிந்திரா BE6, ஹூண்டாய் Creta EV உடன் போட்டியிடும். மேலும் ஹோண்டா, டொயோட்டா, வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடாவின் எதிர்கால மின்சார மாடல்களுடனும் போட்டியிடும்.