டைம் மெஷினுக்கே சவால் விடும் அம்சங்கள்.. அசத்தும் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்கள்!
First Published | Aug 26, 2024, 8:26 AM ISTபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்கள், i5, iX, i4, i7 மற்றும் iX1 ஆகியவை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனுடன் வருகின்றன. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல்கள், மின்சார வாகன அனுபவத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.