இன்று பெரும்பாலானோர் சிக்கனமான மின்சார ஸ்கூட்டரைத் தேடுகிறார்கள். ஒரே சார்ஜில் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் பெட்ரோல் விலை விண்ணை முட்டும், பணவீக்கம் என்பது வேறு விஷயம். உள்நாட்டு சந்தையில் பல பிராண்டுகள் உள்ளன, இதற்கு தீர்வு காணும் வகையில் கம்மி விலையில் நல்ல திறன் கொண்ட மின்சார ஸ்கூட்டர் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ரூ.60,000க்குள் கிடைக்கும் இந்த சிறந்த ஸ்கூட்டர் உங்கள் பெட்ரோல் செலவைச் சேமிப்பது மட்டுமின்றி, குறைந்த பராமரிப்புடன் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். அலுவலகம் சென்றாலும் சரி, சிறு சிறு பணிகளுக்காக ஊர் சுற்றி வந்தாலும் சரி, இந்த ஸ்கூட்டர் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இப்போது இந்த சக்திவாய்ந்த மற்றும் பட்ஜெட் ஸ்கூட்டரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.