சுக்கிரன் பெயர்ச்சி: மே வரை 3 ராசிகளுக்கு பண பிரச்சனை வருமா? இப்பவே சேமிருக்க பாருங்க!
Venus Transit in Aries 2025 May Palan in Tamil : சுக்கிரன் ஒரு சுப கிரகம், இது சுக்கிராச்சாரியார் என்றும் அழைக்கப்படுகிறது. செல்வ செழிப்பு, வசதி வாய்ப்பு, காதல், வசியம் எல்லாவற்றிற்கும் சுக்கிர பகவான் மூல காரணம். காலத்திற்கு ஏற்றவாறு ராசியை மாற்றுவதுடன், சுக்கிர பகவான் நட்சத்திரக் கூட்டங்களையும் கடந்து செல்கிறார். இது அனைத்து ராசிகளிலும் ஒருங்கிணைந்த விளைவை ஏற்படுத்துகிறது. வைதிக நாட்காட்டியின்படி, இந்த ஆண்டில் வரும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றுவார். இந்த முறை அவர் காலை 11:42 மணிக்கு மேஷ ராசியில் நுழைவார்.
இது 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு பட்ஜெட் முதல் எல்லா பிரச்சனைகளும் வர போகுது. செவ்வாய் பகவான் மேஷ ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். இது ராசிக்கு தைரியம், நிலம் மற்றும் வீரம் போன்றவற்றைக் கொடுக்கும். மேஷ ராசிக்குச் செல்வதற்கு முன், சுக்கிரன் மீன ராசியில் இருப்பார், அதன் அதிபதி குரு. மே 31, 2025 வரை சுக்கிரப் பெயர்ச்சியின் அசுப விளைவு எந்த மூன்று ராசிகளைப் பாதிக்கும்