2025ல் ராகு சுக்கிரன் சேர்க்கை: உங்களுக்கு ஜாக்பாட்; ஜொலிக்க போவது யார்? காசு, பணம் சேருமா?

First Published | Dec 4, 2024, 1:19 PM IST

Venus Rahu Serkai 2025 Palan Tamil : 2025 ஆம் ஆண்டு நிகழும் சுக்கிரன் ராகு சேர்க்கையின் படி யாருக்கெல்லாம் ராஜயோகம் என்று பார்க்கலாம் வாங்க.

Venus Rahu Serkai 2025 Palan Tamil

2025ல் சுக்கிரன் ராகு சேர்க்கை பலன் :

Venus Rahu Serkai 2025 Palan Tamil : கிரகங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த மாறும் வரிசையில் ஒரு சில நேரங்களில் இரண்டு கிரகங்களின் அரிய சேர்க்கை ஏற்படுகிறது. அது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் நுழைகிறார். ராகு ஏற்கனவே அங்கேயே இருக்கிறார். இந்த 2 ராசிகளின் அரிய கிரக சேர்க்கை ஏற்படுகிறது. இந்த சேர்க்கை 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்ற போகிறது. அவர்களின் வீட்டில் பண வரவு அதிகரிக்க உள்ளது. அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்…

Rahu Venus Conjuction, Rahu Peyarchi 2025 Palan

விருச்சிகம் ராசி – சுக்கிரன் ராகு சேர்க்கை பலன்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராகு சேர்க்கை மிகவும் நன்மை பயக்கும். நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனைகள் தீரும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி சேரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி. நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிப்பார்கள்


Venus Rahu Conjunction, Rahu Venus Serkai Palan Tamil

கடகம் ராசி – ராகு சுக்கிரன் சேர்க்கை பலன் :

கடக ராசிக்காரர்களுக்கு பெற்றோருடன் நல்ல உறவு இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். கனவுகள் நனவாகும். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

Venus Rahu Serkai 2025 Palan Tamil, Rahu Venus Serkai Palan Tamil

துலாம் ராசி – ராகு சுக்கிரன் இணைவு பலன்:

துலாம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு நல்ல செய்திகளைத் தரும். உங்கள் வேலையைப் பார்த்து அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. குழந்தைகளின் படிப்பு பற்றிய கவலை தீரும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.

Latest Videos

click me!