Kumbam Rasi New Year Palan 2025 in Tamil
Kumbam Rasi New Year Palan 2025 in Tamil : 2025 ஆண்டு கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் – ஜாதகத்தில் கும்பம் ராசி 11ஆவது ராசி. கும்ப ராசியின் அதிபதியே சனி பகவான். எந்த வேலையாக இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்யும் குணம் கொண்ட கும்ப ராசியினருக்கு யார் முன்பும் தலை வணங்குவது என்பது ஒரு போதும் பிடிக்காது. அப்படிப்பட்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
Kumba Rasi New Year Rasi Palan 2025 in Tamil
2025 கும்ப ராசி பலன்கள்: 2025ல் கும்ப ராசியினருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். ஷேர் மார்க்கெட்ல இருந்தா நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று வருவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். திடீர்னு பேங்க் பேலன்ஸ் கூடும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். 2025 ஆம் ஆண்டு கும்ப ராசியினருக்கு எப்படி…
Aquarius New Year Rasi Palan 2025 in Tamil
ஜனவரி மாத கும்ப ராசி பலன்கள் 2025
இந்த மாதம் உங்க பொறுமையை சோதிக்கும் ஒரு மாதமாக இருக்கும். நேரம் மாறும் என்ற நம்பிக்கையோடு பொறுமையாக இருக்க வேண்டும். புதிய நபரை சந்திப்பீர்கள். உங்க உணர்வுகளை மறைக்காதீங்க. உங்க மேலதிகாரிகளால நல்லது நடக்கும். சிலர் மத ரீதியான, சமூக ரீதியான விஷயங்கள்ல ஈடுபாடு காட்டுவாங்க. வேலைல நல்ல முன்னேற்றம். உடல்நிலை நல்லாக இருக்கும்.
New Year 2025 Palan Kumbam Rasi, 2025 New Year Rasi Palan Kumbam
பிப்ரவரி மாத கும்ப ராசி பலன்கள் 2025
இந்த மாதம் உங்களுக்கு ஏராளமான வெற்றிகளை கொண்டு வந்து தரும். உங்களது பயணம் வெற்றியை நோக்கி இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலைக்கான திட்டமிடல் அவசியம். பிரபலமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலை பாதிப்பு ஏற்படக் கூடும். உடலில் காயம் ஏற்படக் கூடும். குடும்பத்தில் வயதானவர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
Aquarius New Year Rasi Palan 2025 in Tamil, New Year Rasi Palan 2025 Kumbam
மார்ச் மாத கும்ப ராசி பலன்கள் 2025
இந்த மாதம் வீட்டில் சந்தோஷம், செல்வம் பெருகும். உடல்நிலையில கவனம் தேவை. பொறுமையாக இருக்க வேண்டும். லட்சியத்தை மறக்க கூடாது. உங்களது பயணம் லட்சியத்தை நோக்கி இருக்க வேண்டும். நாள்தோறும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். மொத்தத்துல இந்த மாதம் கொஞ்சம் மந்தமான மாதமாக இருக்கும். உங்க உணர்வுகளை வெளிப்படுத்துங்க. கஷ்டப்பட்டு உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் பண்ண வாய்ப்பு இல்லை. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனக் கஷ்டம் உருவாக கூடும்.
All 12 Rasi New Year Rasi Palan 2025 in Tamil, Kumbam Rasi New Year Palan 2025 in Tamil
ஏப்ரல் மாத கும்ப ராசி பலன்கள் 2025
பணப்பற்றாக்குறை வரலாம். சண்டை, சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். கஷ்டப்பட்டு படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம். காதலுக்கும் காதலியுடன் நேரம் செலவிடுங்கள். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். புதிய ரிலேஷன்ஷிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
Kumbam Rasi New Year Palan 2025 in Tamil
மே மாத கும்ப ராசி பலன்கள் 2025
இந்த மாதம் புது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பிசினஸில் நல்ல வருமானம், லாபம் கிடைக்கும். ஆபரண சேர்க்கை உண்டாகும். உடற்பயிற்சி செய்தால் உடல்நிலை நல்லா இருக்கும். மாணவர்களுக்கு நல்ல நேரம். காதலர்களுக்கு சந்தோஷமான மாதம். புதுசா காதல் மலரும். புத்திசாலிங்ககிட்ட நிறைய விஷயங்களைக் கத்துக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
Aquarius New Year Rasi Palan 2025 in Tamil
ஜூன் மாத கும்ப ராசி பலன்கள் 2025
உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. இல்லையென்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீட்டில் பதற்றமான சூழல் இருக்கும். வயதானவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்களால் கவனமாக இருக்க வேண்டும். கோர்ட், கேஸ் என்று அழைய நேரிடும்.
Kumba Rasi New Year Rasi Palan 2025 in Tamil
ஜூலை மாத கும்ப ராசி பலன்கள் 2025
பிஸினஸில் நஷ்டம் ஏற்படலாம். காதலில் பிரச்சனை வரலாம். வயதான தம்பதிகளுக்கு மூட்டு வலி வரலாம். நிதி நிலைமை மோசமாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடும். உடநிலையில் பாதிப்பு ஏற்படலாம். அக்கம் பக்கத்தாரிடம் சண்டை வரலாம்.
New Year 2025 Palan Kumbam Rasi
ஆகஸ்ட் மாத கும்ப ராசி பலன்கள் 2025
ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். காதலர்களுக்கு சந்தோஷமான நேரம். உங்களை இனி யாராலும் தோற்கடிக்க முடியாது. வேலையில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இசை, ஓவியம், எழுத்து மாதிரியான கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு சுவாரஸ்யமான மாதமாக இருக்கும்.
2025 New Year Rasi Palan Kumbam
செப்டம்பர் மாத கும்ப ராசி பலன்கள் 2025
இந்த மாதம் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். காதல் மலரும். நிறைய கனவுகள் நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு சந்தோஷமான மாதம். அறிவியல், கல்வி, உடல்நிலை, காதல்னு எல்லாத்துலயும் நல்லது நடக்கும். வேலையில் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. புத்திசாலிங்ககிட்ட நிறைய விஷயங்களைக் கத்துக்க வாய்ப்பு கிடைக்கும்.
New Year Rasi Palan 2025 Kumbam
அக்டோபர் மாத கும்ப ராசி பலன்கள் 2025
மீடியா துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும். புது நட்புகள் உருவாகும். காதலர்கள் உறவைப் பலப்படுத்திக் கொள்ளலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும்.வேலைல எந்த மாற்றமும் இல்லாம போர் அடிக்கும். புத்திசாலிங்ககிட்ட நிறைய விஷயங்களைக் கத்துக்க வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலை கொஞ்சம் பாதிக்கும். பிடிக்காத வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
Aquarius New Year Rasi Palan 2025 in Tamil
நவம்பர் மாதம் கும்ப ராசி பலன்கள் 2025
வீட்டை புதுப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். ஆனால் வயதானவர்கள், குழந்தைகள் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். குடும்பத்தோடு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலையில் முன்னேற்றம் வரும். பிஸினஸில் வளர்ச்சி உண்டாகும். புதிய வேலை கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும்.
Kumba Rasi New Year Rasi Palan 2025 in Tamil
டிசம்பர் மாதம் கும்ப ராசி பலன்கள் 2025:
தேவையற்ற செலவை குறைத்துக் கொள்வது நல்லது. சேமிப்பை அதிகரிக்க வேண்டும். கெட்டவர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நன்மை அளிக்கும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பிஸினஸில் திடீரென்று லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதலிக்கும் இளம் ஜோடிகளுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும்.