மார்ச் மாதம் பிறந்தவர்களின் சிறப்பு குணங்கள்.! இது எல்லோருக்கும் சாத்தியமில்லை.!

Published : Mar 03, 2026, 05:25 PM IST

March born personality traits : மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் இருந்தாலும் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் என்னவென்று பார்ப்போம்.

PREV
13
நீங்கள் மார்ச் மாதம் பிறந்தவரா?

பிறந்த மாதத்தை வைத்து ஒருவரின் ஆளுமையை அறியலாம். மார்ச் மாதம் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது.

23
விரைவாக முடிவெடுப்பார்கள்

மார்ச் மாதம் பிறந்தவர்கள் விரைவாக முடிவெடுப்பார்கள். மிகவும் தைரியமானவர்கள். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உயர்வார்கள். ஆழமாக சிந்திக்கும் படைப்பாற்றல் கொண்டவர்கள்.

33
சிறந்த நண்பர்கள்

மார்ச் மாதம் பிறந்தவர்கள் நட்பை பேணுவதில் சிறந்தவர்கள். யாராவது ஏமாற்றினால் கோபம் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றுவது கடினம். மற்றவர்களை எளிதில் கணிக்கும் திறன் கொண்டவர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories