அடுத்தடுத்து நிலைகளை மாற்றும் 4 கிரகங்கள்.! இந்த 6 ராசிகளுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.! இனிமே ராஜயோகம் தான்.!

Published : Mar 03, 2026, 03:58 PM IST

4 Planets Retrograde 2026 : நான்கு கிரகங்களின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவும், நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கும். இன்னும் இரண்டு வாரங்களுக்கு திடீர் சுப பலன்கள் உண்டாகும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம். 

PREV
16
ரிஷபம்

கிரகங்களின் சஞ்சாரத்தால், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத பொறுப்புகள், சம்பள உயர்வு, திடீர் பண ஆதாயம், வெளிநாட்டுப் பயணங்கள் உண்டாகும்.

26
மிதுனம்

குரு, புதன், ராகு சஞ்சாரத்தால் பொருளாதார லாபம் அடைவார்கள். வெளிநாட்டுத் தொடர்புகளால் வருமானம் கூடும். தொழில், உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் வரலாம்.

36
சிம்மம்

குரு, புதன் சஞ்சாரத்தால் திடீர் பண லாபம் உண்டாகும். கடந்த கால பிரச்சனைகள் தீரும், செல்வம் பெருகும். ராகு, கேதுவால் துணையுடன் இணக்கம் கூடும். வருமானம் கணிசமாக உயரும்.

46
துலாம்

குரு, புதன் சஞ்சாரத்தால் நிதி முயற்சிகள் வெற்றி பெறும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் வருமானம் உயரும். ராகு, கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். காதல் விவகாரங்கள் சாதகமாகும்.

56
தனுசு

குரு, புதன் சஞ்சாரத்தால் பல சுப பலன்கள் உண்டாகும். தொழில், உத்தியோகத்தில் தேக்கநிலை நீங்கி முன்னேற்றம் காணப்படும். வருமானம் உயரும். நிதிப் பிரச்சனைகள் தீரும். போட்டியாளர்களை வெல்வீர்கள்.

66
கும்பம்

நான்கு கிரகங்களின் சஞ்சாரத்தால் அதிக அதிர்ஷ்டம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories