சனி பெயர்ச்சி 2024; பாவம் பாக்கும் சனி – பட்ட கஷ்டத்துக்கு பலன்; யாரெல்லாம் சல்யூட் அடிக்கணும் தெரியுமா?

First Published | Nov 13, 2024, 7:33 AM IST

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil : நவம்பர் 15ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைய உள்ள நிலையில் 6 ராசிகளுக்கு அவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க…

Sani Vakra Nivarthi 2024, Sani Transit 2025 Palan Tamil

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil : இதுவரையில் வக்ர கதியில் பயணம் செய்த சனி பகவான் வரும் 15ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், ஒரு சில ராசிகளுக்கு இதுவரையில் கொடுத்து வந்த கஷ்டங்களிலிருந்து விடுதலை கொடுக்க போகிறது. அவர்களது வாழ்க்கை தலைகீழாக மாற போகுது. இனி வரும் காலங்களில் எந்த ராசிகளுக்கு எல்லாம் சனி வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம்…

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil, Top 6 Zodiac Signs Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

மேஷம்:

இதுவரையில் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்து வந்த மேஷ ராசிக்காரர்கள் இனிமேல் வாழ்க்கையில் நல்லதை மட்டுமே சந்திப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதற்காக காத்திருந்தீர்களோ அது நடக்கும். ஆம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சூப்பரான வேலை தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண யோகம் தேடி வரும். குடும்ப வாழ்க்கையில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்க போகுது. பொருளாதாரம் சீராகும். இனி உங்களுக்கு சனி பகவானின் ஆசியும், அருளும் கிடைக்கும்.

Tap to resize

Sani Vakra Nivarthi 2024, Horoscope, Astrology

ரிஷபம்:

சனி வக்ர நிவர்த்தி பலன் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய போகிறது. இதுவரையில் தடைபட்ட எல்லா நல்ல காரியங்களும் வரிசையாக நடக்க போகிறது. தோல்வியோடு முடிந்த வேலைகள் இனிமேல் வெற்றியோடு முடியும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடல் நிலை சீராகும்.

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

கன்னி:

இதுவரையில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். நவம்பர் 15க்கு பிரகு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை இருந்திருக்கும். இனிமேல் அதற்கெல்லாம் விடுதலை கிடைக்கும். நீங்கள் இழந்த எல்லாமே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். சனி பகவான் உங்களது வாழ்க்கையை கூட திரும்ப கொடுப்பார். சனி கொடுப்பதை யாராலயும் தடுக்க முடியாது.

Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

துலாம்:

சனி வக்ர பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. சிக்கலிலிருந்து விடுதலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Sani Vakra Nivarthi 2024, Sani Vakra Nivarthi Palan, Sani Vakra Nivarthi 2024 Palan Tamil

தனுசு:

பொருளாதாரத்திலிருந்த தடைகள் விலகும். இனி நல்ல காரியங்கள் அடிக்கடி நடக்கும். நீண்ட காலமாக காத்திருந்த நல்ல் செய்தி உங்களை தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். காதல் உறவு மேம்படும். 2ஆவது திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு அது நடக்கும். உடல ஆரோக்கியம் மேம்படும்.

Sani Vakra Nivarthi Peyarchi 2024

மகரம்:

உங்களுக்கு இருந்த தடைகள் விலகும். இனி வாழ்க்கையில் வசந்த காலம் வீசும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.

Latest Videos

click me!