கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தீவிர கவனம் மற்றும் கூர்மையான பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தின் நுண்ணிய விவரங்களை கூட உன்னிப்பாக கவனித்து, அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். வரவிருக்கும் தடைகள், சவால்களை தங்கள் பகுப்பாய்வு திறனால் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுப்பதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்துடன் கூடிய விழிப்புணர்வு மிக்கவர்கள். இவர்கள் சமுதாயத்தில் நடக்கும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ப புதிய சிந்தனைகளையும், திட்டங்களையும் உருவாக்குவார்கள். இவர்களின் திறன் பெரும்பாலும் தொலைநோக்குப் பார்வையாகவே வெளிப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)