மீன ராசிக்காரர்களுக்கு சொத்துத் தகராறுகள் மேலும் மன உளைச்சலைத் தரும். முக்கியமான விஷயங்களில் உங்கள் எண்ணங்கள் நிலையாக இருக்காது. உறவினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வேலை தேடுபவர்களின் முயற்சிகள் ஆமை வேகத்தில் நடக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)