சில ராசிகள் மிகுந்த கருணையுடன் நடந்து கொள்ளும் போது, சிலர் தேவையெனில் தீவிரமான முடிவுகளை எடுக்கிறார்கள். குறிப்பாக எதிரிகளை தகர்த்து, வாழ்க்கையில் வெற்றியை அடையும் திறமை பெற்றவர்கள் சில ராசிகளில்தான் இருக்கிறார்கள்.
எதிரிகளை தும்சம் செய்யும் 3 ராசிகள் – பதுங்கி பாயும் புலிகள்.!
ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்த ராசியின்படியே அவர்களது குணம் அமையும் என்கிறது ஜோதிட நூல்கள். ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தன்மையான குணங்கள் இருக்கின்றன. சில ராசிகள் மிகுந்த கருணையுடன் நடந்து கொள்ளும் போது, சிலர் தேவையெனில் தீவிரமான முடிவுகளை எடுக்கிறார்கள். குறிப்பாக எதிரிகளை தகர்த்து, வாழ்க்கையில் வெற்றியை அடையும் திறமை பெற்றவர்கள் சில ராசிகளில்தான் இருக்கிறார்கள். இப்போது, எதிரிகளை பதுங்கிப் பாயும் புலியாக சமாளிக்கும் 3 ராசிகளை பார்க்கலாம்.
26
சில இடங்களில் சாணக்கிய தந்திரம் சில இடங்களில் ராஜதந்திரம்.!
சில ராசிகாரர்கள் எதிரிகளை மண்டியிட செய்து அவர்களை மன்னிக்கும் குணத்தை கொண்டுள்ளனர். சில ராசியினர் அமைதியா இருந்தாலும் தங்களுடைய சாணக்கிய சந்திரத்தால் அவர்களை திருத்தி வெற்றி வாகை சூடி அவர்களை தன்வசப்படுத்துகின்றனர்.
36
விருச்சிகம் (Scorpio)
அறிவு, ஆற்றல், சிந்தனை ஆகியவற்றில் முடிசூடா மன்னன் இந்த விருச்சிக ராசிகள். விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே ஆழமாக சிந்திப்பவர்கள். இவர்களை சாதாரணமாக யாரும் தோற்கடிக்க முடியாது. வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை யாரும் கணிக்க முடியாது. இவர்களுக்கு எதிராக யாராவது வஞ்சகம் செய்தால், அதை அமைதியாகக் கவனித்து, சரியான நேரத்தில் திடீர் தாக்குதலால் எதிரியை முறியடிப்பார்கள். பாம்பைப் போல பதுங்கி பாய்வது இவர்களின் வலிமை.
பெரும்பாலும் சிம்மராசிகாரர்களுக்கு எதிரிகளே இருக்காது என்கிறது ஜோதிடம். சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையால் நிரம்பியவர்கள். இவர்களை எதிர்க்க யாரும் முன்வர விரும்ப மாட்டார்கள். ஒருவேளை யாராவது சவால் விட்டால், சிங்கத்தை எதிர்ப்பது போல அது அபாயகரமாக மாறும். தங்கள் கௌரவம், குடும்பம், நண்பர்கள் ஆகியோருக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று போராடுவார்கள். ஒருமுறை குரல் கொடுத்தால், எதிரிகளை நடுங்க வைக்கும் சக்தி இவர்களிடம் உண்டு.
56
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்கள் சாதாரணமாக அமைதியான, உழைப்பாளிகள். ஆனால் இவர்களை சவால் செய்தால், பதுங்கிப் பாயும் புலி போல மாறி எதிரிகளை சமாளிப்பார்கள். திட்டமிட்டு, பொறுமையாக காத்திருந்து, சரியான தருணத்தில் அடித்து வீழ்த்துவார்கள். இவர்களிடம் இருக்கும் திடமான மனநிலை மற்றும் முடிவு எடுக்கும் திறன் எதிரிகளை அடியோடு அழிக்க வைக்கும்.
66
திட்டமிட்டு வெற்றி அடையும் பாங்கு.!
விருச்சிகம், சிம்மம், மகரம் – இந்த மூன்று ராசிக்காரர்களும் எதிரிகளை நேரடியாகப் போராடும் பாணியில் அல்ல, நுணுக்கமாக, திட்டமிட்டு வீழ்த்தும் பாணியில் செயல்படுவார்கள். அவர்கள் பாயும் போது, எதிரிகளுக்கு தப்பிக்க வழியே இருக்காது. ஆகவே, இவர்களிடம் சண்டை போட நினைப்பவர்கள் உஷார் கண்ணா உஷார்!