Palmistry Lines: உள்ளங்கையில் இந்த வடிவ ரேகைகள் இருக்கா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!

Published : Jun 25, 2026, 05:40 PM IST

Palmistry Lines: உங்க வாழ்க்கையையே மாத்தக்கூடிய ஒரு ரேகை உங்க உள்ளங்கையில இருக்கலாம்! கைரேகை ஜோதிட நிபுணர்கள் சொல்றபடி, சிலருக்கு பிறக்கும்போதே அதிர்ஷ்டம் கூடவே பொறக்குமாம். அந்த ரேகையோட ஸ்பெஷாலிட்டி என்னனு இங்க பார்க்கலாம்.

PREV
15
Palmistry Lines

ஜோதிட சாஸ்திரத்துல கைரேகைக்கு (Palmistry) ஒரு தனி இடம் இருக்கு. ஒவ்வொருத்தரும் தன்னோட கையில இருக்கிற ரேகையை வெச்சு எதிர்காலத்தை தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க. கைரேகை நிபுணர்கள் சொல்றபடி, உங்க உள்ளங்கையில இருக்கிற சில ரேகைகளும் குறியீடுகளும் நீங்க எவ்வளவு அதிர்ஷ்டசாலி, எப்போ பணக்காரர் ஆவீங்கனு சொல்லும்.

இதையும் படியுங்கள்:  Name Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆன்லைன் பிஸினஸில் கொடிகட்டி பறப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!

25
30 வயசுக்குள்ளயே கோடீஸ்வரர் ஆவது உறுதி

ஒவ்வொருத்தர் கையிலயும் பல ரேகைகள் இருக்கும். இந்த ரேகைகள் ஆளுக்கு ஆள் மாறும். இது ஒருத்தரோட இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பத்தி சில விஷயங்களை சொல்லும். குறிப்பா, உள்ளங்கையில ஒரு குறிப்பிட்ட ரேகை இருந்தா, அவங்க 30 வயசுக்குள்ளயே கோடீஸ்வரர் ஆகிடுவாங்களாம்!

இதையும் படியுங்கள்:  Name Numerology: பேசியே காரியத்தை சாதிக்க கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.!

35
உங்கள் உள்ளங்கையில் 'M' என்ற எழுத்தின் மகிமை

உங்க உள்ளங்கையை நல்லா பாத்தீங்கன்னா, சில ஸ்பெஷல் குறியீடுகள் தெரியலாம். உங்க கையில 'M' (எம்) எழுத்து மாதிரி ரேகைகள் அமைஞ்சிருந்தா, நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலினு அர்த்தம். கைரேகை சாஸ்திரப்படி, உள்ளங்கையில 'M' எழுத்து இருக்கிறவங்க 30 வயசுக்குள்ள பெரிய பணக்காரர் ஆவாங்க. அதுமட்டுமில்லாம, சமூகத்துல நல்ல பேரும் புகழும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.! 

45
மணிக்கட்டிலிருந்து தொடங்கும் பணக் கோடு

யாருடைய கையில பண ரேகை மணிக்கட்டுல (Wrist) இருந்து ஆரம்பிச்சு, எந்த தடையும் இல்லாம நடுவிரல் அல்லது மோதிர விரல் வரைக்கும் போகுதோ, அவங்க வாழ்க்கையில பெரிய உயரத்தை எட்டுவாங்க. இவங்க எந்த பெரிய சப்போர்ட்டும் இல்லாம, சொந்த உழைப்புல பெரிய இடத்துக்கு வருவாங்கனு ஜோதிட நிபுணர்கள் சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:  Numerology: பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

55
தெளிவான 'M' எழுத்து இருந்தால்?

உள்ளங்கையில எந்த குறுக்குவெட்டு ரேகையும் இல்லாம, தெளிவான 'M' எழுத்து இருந்தா, அவங்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும். இவங்க வாழ்க்கையில சீக்கிரமே பணக்காரர் ஆகுறது மட்டுமில்லாம, நினைச்சதை விட பெரிய சாதனைகளை செய்வாங்க. 

கவனத்திற்கு: இந்தக் கட்டுரையில கொடுக்கப்பட்ட தகவல்கள் மத நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். இதை ஒரு தகவல் மற்றும் ஆர்வத்திற்காக மட்டுமே பார்க்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories