நவபஞ்சம ராஜயோகம்: வாசல் கதவை தட்டும் பணம் – யார் யாருக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு தெரியுமா?

Published : Oct 26, 2024, 08:36 PM IST

Nava Panchama Rajayoga Palan in Tamil: செவ்வாய் கடக ராசியில் நுழைவதால் ராகுவுடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் பலனாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
நவபஞ்சம ராஜயோகம்: வாசல் கதவை தட்டும் பணம் – யார் யாருக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு தெரியுமா?
Nava Panchama Rajayoga Palan in Tamil, Mars Transit 2024

Nava Panchama Rajayoga Palan in Tamil: செவ்வாய் கடக ராசியில் நுழைகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் அக்டோபர் 20 ஆம் தேதி தனது இடத்தை மாற்றிக்கொண்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசிக்கு செல்கிறது செவ்வாய். செவ்வாய் கடக ராசிக்குச் செல்வதால் மீன ராசியில் உள்ள ராகுவுடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இதனால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

24
Mars in Cancer, Virgo Predictions, Nava Panchama Rajayoga Palan in Tamil

கன்னி ராசி

நவபஞ்சம ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். திருமண வாய்ப்புகள் வரலாம். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.உடல்நலப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உடல்நலக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் நிவாரணம் பெறுவார்கள். கிரக மாற்றத்தால் கன்னி ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

34
Nava Panchama Rajayoga Palan in Tamil, Leo

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, வெளிநாடு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். நவபஞ்சம யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். கனவுகள் நனவாகும். நிதிப் பிரச்சனைகள் தீரும்.

44
Nava Panchama Rajayoga Palan in Tamil, Mars in Cancer, Capricorn

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு நல்ல காலம். நேர்மறையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு இனி பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலை வலுவடையும். சம்பள உயர்வு கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாயின் பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கும் நல்ல காலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories