ஜோதிடத்தின் படி, இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கருணை, கற்பனை திறனுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணத்தாலே இவர்கள் ரொம்பவே ரொமான்டிக்காக மாறிவிடுவார்கள். இவர்கள் அன்பு, கருணை நிறைந்த செயலால் தங்களது துணையை விரும்புவார்கள். இவர்கள் தங்கள் துணையிடம் அதிக பச்சபாதம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் காதல் விஷயத்தில் ரொம்பவே பார்த்து பார்த்து ரொமான்டிக்காக இருப்பார்கள்.