Moon Transit 2024 Palan Tamil: மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் அடுத்த 15 ராசிகளுக்கு இந்த ராசிகளுக்கு எல்லாம் ராஜயோகம் கிடைக்க போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பது பற்றி பார்க்காலம் வாங்க…
Moon Transit 2024 Palan Tamil: நவம்பர் 15ஆம் தேதி வரையில் சந்திரன் மேஷ ராசியில் இருப்பார். இதன் காரணமாக இந்த 6 ராசிகளில் சந்திரனின் சஞ்சாரம் இருக்கும். இது அந்த ராசியினருக்கு பலத்தை அதிகரிக்க செய்யும். மேலும், வேலை கிடைக்கும், பூர்விக சொத்து கிடைக்கும். நவம்பர் 15ஆம் தேதி வரையில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை புதிய பாதையை நோக்கி டிராவல் பண்ணும். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
27
Moon Transit in Aries, Moon Transit 2024
மேஷம்:
ராசிக்கு 4ஆவது அதிபதி சந்திரன். மேஷ ராசிக்கே வருவதால், வீடு கட்டும் வாங்கும் உருவாகும். கட்டிய வீட்டை வாங்கும் நிலை கூட வரலாம். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவு காலம் பிறக்கும். வெளிநாட்டு யோகம் தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் கை கூடிவரும். பிடித்த இடங்களுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள்.
37
Chandran Gochar Palan Tamil, 2024 Chandra Gochar
மிதுனம்:
சந்திர பகவான் மிதுன ராசிக்கு சாதகமான இடத்தில் இருப்பதால் அவர்களது வாழ்க்கை தரம் உயரும். நிதி நிலை மேம்படும். மற்றவர்களுக்கு கொடுத்து வராமலிருந்த பணம் வந்து சேரும். வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உங்களுக்கு சந்திரன் சாதகமான வீட்டில் இருப்பதால் செல்வம், செல்வாக்கும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் விரிவடையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பேரும் புகழும் கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசிக்கு அதிபதியே சந்திரன். தற்போது சாதமாக இடத்தில் இருப்பதால பலம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையிலிருந்த சண்டை, சச்சரவு யாவும் நீங்கும்.
67
Moon Transit 2024, Aries, Zodiac Signs, Astrology
விருச்சிகம்:
சந்திரன் சுப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு தேடி வரும். தொழி, வியாபாரம் விரிவடையும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
77
Chandran Peyarchi 2024, Chandran Gochar 2024, Chandran Gochar Palan Tamil
மகரம்:
சந்திரனின் சாதகமான சஞ்சாரத்தால் பெரிய இடத்தில் வரன் அமையும். ஊரே வியக்கும்படியான திருமணம் நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும். வருமானம் கூடும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும்.