- செல்வாக்கு உயரும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
- அதிர்ஷ்ட எண்: 12
- அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
- பரிகாரம்: குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)