மீன ராசியின் ஐந்தாம் வீட்டில் புதன் நுழைவதால், உங்கள் திறமைகள் மேலும் ஜொலிக்கும். வேலை செய்பவர்களுக்கு டிமாண்ட் கூடும். மற்ற நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும். பங்குச்சந்தை முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் தரும். குழந்தைகள் மூலம் பெருமை சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.