வானத்தில் கிரகங்கள் இடம் பெயர்வது ஒரு இயற்கை நிகழ்ச்சி என்றாலும், அவை மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக புதன் அறிவு, வியாபாரம், பேச்சுத் திறன், அறிவுச் சாமர்த்தியம் ஆகியவற்றுக்கு காரணமானவர். குரு செல்வம், புண்ணியம், குடும்ப நலன், ஆன்மிகம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இப்போது புதன் நகர்வும், குருவின் சிறப்பு பார்வையும் சேர்ந்ததால், மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை முற்றிலும் மாற்றும் கோடீஸ்வர யோகம் அமைய உள்ளது. அந்த மூன்று அதிர்ஷ்ட ராசிகள்: மிதுனம், கன்னி, கும்பம்.