சூரியன் மீன ராசிக்கு பெயர்ச்சியாவதால், மீன ராசிக்காரங்களுக்கு இந்த நேரம் ரொம்ப ஸ்பெஷல். உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகமாகும். வேலையில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகும். குரு பார்வையால அதிர்ஷ்டம் வலுப்பெற்று, முக்கிய முடிவுகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் கௌரவமும் உயரும், திடீர் பண லாபமும் வரலாம். புது திட்டங்களைத் தொடங்க இந்த நேரம் மிகவும் சாதகமானது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)