மீன ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் மூலம் பெரிய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். காதல், கல்வி மற்றும் கெரியர் விஷயங்களுக்கும் இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலை மாற காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். காதல் உறவுகளில் வெற்றி உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்கு ஏதேனும் நடந்தால், அதிலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.