பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது முக்கியமானது. ஏனெனில் அந்த பெயர் தான் அந்த குழந்தையின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் எதிர்காலத்தையும் கணிக்க முடியும். அதுபோல ஜோதிடத்தின் படி, பெயரின் முதல் எழுத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. அதன்படி ஒரு சில எழுத்துக்கள் கொண்ட பெண்கள் தங்களது பிறந்த மற்றும் புகுந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள், வாழ்க்கை துணைக்கு வெற்றியை தருவார்கள் மற்றும் அவர்களது வளர்ச்சிக்கு பெரிய துணையாக இருப்பார்கள். முக்கியமாக அவர்கள் தங்களது பிறந்த மற்றும் புகுந்து வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது என்னென்ன எழுத்துக்கள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
25
A என்ற எழுத்தில் பெயர் தொடங்குதல்
ஜோதிடத்தின் படி, இந்த எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் கடின உழைப்பாளி, அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் உடையவர்கள். இவர்கள் தங்களது குடும்பத்தை எப்போதுமே மகிழ்ச்சியாக வைப்பதற்காக தங்களால் முடிந்தவற்றை செய்வார்களாம். முக்கியமாக இவர்கள் தங்கள் வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
35
L என்ற எழுத்தில் பெயர் தொடங்குதல்
ஜோதிடத்தின் படி, இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள் இயற்கையாகவே அன்பானவர்கள், மகிழ்ச்சியானவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்களது கணவருக்கு மட்டுமல்ல, மாமியாருக்கும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களா. இவர்களின் கடின உழைப்பு, தெளிவான சிந்தனையால் தங்களது தங்களது புகுந்த வீட்டின் உறுப்பினர்களை கவர்ந்து விடுவார்கள்.
ஜோதிடத்தின் படி, இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்கள் ரொம்பவே அழகாக இருப்பார்கள். இவர்கள் தங்களை சுற்றியுள்ள அனைவரின் தேவைகளையும் புரிந்து கொண்டு பூர்த்தி செய்வார்கள். இவர்கள் தங்களது பிறந்த மற்றும் புகுந்த வீட்டிற்கு அதிர்ஷ்டமாக இருப்பார்கள். ஒருவரை ஏமாற்ற மாட்டார்கள்.
55
P என்ற எழுத்தில் பெயர் தொடங்குதல்
ஜோதிடத்தின் படி, இந்த எழுத்து மங்களகரமானதாக கருதப்படுவதால் இந்த எழுத்தில் பெயர் கொண்ட பெண்கள் தங்களது கணவருக்கு அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். மேலும் தங்கள் குடும்பத்தின் செல்வத்தை இரட்டிப்பாக்குவார்கள்.